south-korea தென் கொரியா ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக் கட்சி தலைவர் லீ ஜே- மியூங் வெற்றி நமது நிருபர் ஜூன் 4, 2025 தென் கொரியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சித் தலைவர் லீ ஜே-மியூங் வெற்றி பெற்றார்.